பணிப்புலம் அம்பாள் ஆலயத்தின் உரிமை கொண்டாடுபவர்களின் ஐந்து அம்சக்கோரிக்கை.
கடந்த காலங்களில் பல முயற்சிகளின்
பலன்கள் அனைத்துமே பூச்சிமாக்கிய ஆலயத்தினர் பிரதேசசபை வரை தங்கள் கோயில்வளவில்
வாசிகசாலை என்ற அறிக்கையுடன்
உறுதிப்படுத்தக்கூறியும் உறுதி உண்மையானால் உறுதிசெய்யலாம்.
போலியை பிரதேசசபைக்கு சமர்ப்பிக்கமுடியாமல் போனதின் விளைவு.
ஐந்து அம்சக்கோரிக்கையுடன் வழக்கறிஞர்
சோ.தேவராசாவிடம் சரண்.
சோ.தேவராசாவிடம் சரண்.
1.1200 ரூபா வாடகை வாசிகசாலை கட்டவேண்டும்.
2.வாசிகசாலை தனது நிகழ்ச்சிகளை செய்வதானால் ஆலயத்தினருக்கு எழுத்துமூலம் அறிவிக்கவேண்டும்.
3.ஆலயத்தினருக்கு வாசிகசாலையினர் இடையூறுகள் வழங்கப்படாது.
4.வாசிகசாலை கட்டிடத்துள் மல சல கூடம் அமைக்கப்படாது.
5.வாசிகசாலை முன்றலில் கைப்பந்து விளையாடும் தூண்களை
அகற்றவேண்டும்.
இது பற்றி சோ.தேவராசா வாசிகசாலை நிர்வாகத்திடம் கூறியபோது
நிர்வாகம் மறுத்தாலும்.மக்கள் தீர்ப்பே வழக்கறிஞர் தீர்ப்பாகும் என
22.04.2012 அன்று மாலை 6.மணிக்கு வாசிகசாலை முன்றலில் ஐந்து
அம்சக்கோரிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பை
நடத்த நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.இதேபோல் புலத்திலும்
இணையங்கள் மூலம் உங்கள் கருத்துக்களை புலம்பெயர் நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.
அனைத்து பணிப்புலம் மக்களும் விழிப்புடன் இருக்கவேண்டிய காலமாகும்.வாசிகசாலை
ஒரு இதயம்போல் அனைத்து பணிப்புலம் மக்களுக்கும்.பணிப்புலத்து இளைஞர்கள் தற்போது
ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பத்துள்ளமை பல விடயங்களுக்கு விடிவை கொடுக்கும்.
தகவல் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகசபை.
புலம்பெயர் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகசபை.
குறிப்பு --பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலையம் புனரமைப்பு தொடர்பாக வெளியிடப்படும் எந்தவொரு ஆக்கத்திற்கும் இணையம் பொறுப்பல்ல -இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு இதனை வெளியிடுகிறோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக