புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பயணிகள் ரயில் ஒன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் மோதியதில் குறைந்தபட்சம் 20 பேர் வரை சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் வெயாங்கொட என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இயந்திரக்
கோளாறு காரணமாக பயணிகள் ரயில் இடைநடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த எரிபொருள் ஏற்றிய ரயில் பயணிகள் ரயிலுடன் மோதியுள்ளது.

விபத்தில் எரிபொருள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகியதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top