ஜெர்மனி osnabrück வசிக்கும் குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வி துவாரகா தனது பத்தாவது பிறந்தநாளில்(29.05 .2012 )காலடி வைக்கிறார் .இவரை அன்பு அப்பா ,அம்மா ,தம்பி(ஜெனுசன்);தங்கைமார்(மீனுஷா,யஸ்மிகா),
மற்றும்அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,
பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,
அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
hi sweety happy birthday . from suja,sujy,suryaa
பதிலளிநீக்குஉனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துவாரகாகுட்டிக்கு நோய் நொடிகள் இன்றி வாழ்க வளர்க இன்றி என வாழ்த்துகின்றோம்.அன்புடன் உங்கள் நாகேஸ்வரன் குடும்பம ஜெர்மனி
பதிலளிநீக்குwish your happy birthday http://youtu.be/wN0G4uOZW7Q
பதிலளிநீக்குwish your happy birthday http://youtu.be/wN0G4uOZW7Q
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறேம் உஷா அபி
பதிலளிநீக்குஇன்றுபோல் என்றும் புன்னகை மலர என்றும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துவாரகா
பதிலளிநீக்குLiebe zum Geburtstag! und Herzlich zum Geburtstagswünsche thuvaraka das
பதிலளிநீக்குBeste nur für dich.Gesundheit, Glück, Zufriedenheit
HI THUVARAKKAAA MANY MORE HAPPY RETURN OF THE DAY TAKE CARE FROM SITHAPPPA FAMILY LATHUSAN,KAVISAN, Aarthy
பதிலளிநீக்கு