புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒவ்வொரு மனிதர்களுக்குள் விதவிதமான திறமைகள் ஒழித்திருக்கும் என்பது யாரும் அறிந்ததே. தம் திறமைகளை வெளிக்காட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்பவர்கள் நாம்.அந்தவகையில் சுவிஸ் நாட்டின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபப்பாகும் Schweizer Talente
எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் அனைவர் மனங்களையும் வலிக்க வைக்கிறார்.

சாதாரணமாக நம் விரல்களை கொஞ்சம் அழுத்தி பிடித்தாலே வலியால் துடிப்போம், ஆனால் இந்த பெண்ணோ தன் உடலை இறப்பர் போன்று வளைந்து நடுவர்களின் மனங்களுடன் எம் மனத்தையும் வலிக்க வைக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top