புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தின் மிகவும் குண்டான பெண் ஜியார் ஜியாடேவிஸ் (19), 400Kg எடையுள்ள இவர் சவுத் வேல்ஸ்சில் தங்கியுள்ளார். அதிக உடல் எடை காரணமாக இவரால் தனது அன்றாட பணிகளை செய்ய முடியவில்லை. வெளியே நடமாட முடியாததால் வீட்டுக்குள்ளேயே முடங்கி
கிடக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஆனால், அவரால் எழுந்து நடக்க முடிவில்லை. அதே நேரம் வெளியே தூக்கி வரவும் முடியவில்லை.

ஏனெனில் பருமன் காரணமாக அவரது உடலை வெளியே கொண்டுவர முடியவில்லை. எனவே, அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து 40 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அவரை வெளியே மீட்க முயன்றனர் முடியவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top