புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


69 வயதுக் கிழவனின் காமப் பசிக்கு இரையாகியுள்ளார் 13 வயதுச் சிறுமி ஒருவர். இச் சம்பவம் திருகோணமலை-தம்பலகாமம், முள்ளிபொத்தன பகுதியில்
இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் குறித்து நேற்று தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் 69 வயதுடைய கிழவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top