புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். கைதடி பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதுடைய சந்தேக நபரொருவரை சாவகச்சேரி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேற்படி நபரை நாளை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top