புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில ஆய்வு வல்லுநர்கள் தெரிவித்தனர்.பெருவிலிருந்து 99.7 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாகவும், சேதங்கள் குறித்து விபரங்கள் தெரியவரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top