புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மர்ம நபர் ஒருவரை கொன்று விட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய நடிகர் ஜெர்மனியின் பெர்லின் நகரில் கைது செய்யப்பட்டார்.ஆபாச படங்களில் நடிக்கும் லூகா ரோக்கோ மாக்னோட்டா என்ற 29 வயது நபரே கைது செய்யப்பட்டார்.


இவர் கனடா அரசு அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.அதில் அடையாளம் தெரியாத ஒரு ஆணை கொன்று துண்டு துண்டாக வெட்டி பையொன்றுக்குள் போடுவது போன்று காட்சி பதிவாக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலில் இருந்த ஒரு கால் கனடா கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமையகத்திற்கும், ஒரு கை ஒட்டாவா தபால் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லூகா இருந்த வீட்டின் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் ஒரு ஆணின் பின்புறம் அழுகி புழுத்துப் போய் இருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top