புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அபுதாபிக்கு பணிக்குச் செல்லும் இலங்கையர்களை ஆபத்தான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் அபுதாபி போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று குறித்து இலங்கை தூதரகம் தகவல் திரட்டியுள்ளது. இவ்வாறான ஒரு போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை கறுப்பு பட்டியலில் இட தூதரகம்
நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்தவொரு தகுதியும் இன்றி அபுதாபிக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணே இந்த போலி முகவர் நிலையத்தை நடத்திச் சென்றதாக தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் அபுதாபியில் உள்ள சிலரின் உதவியைப் பெற்று வேலைவாய்ப்பு நிலையத்தைப் பதிவு செய்த நிறுவனம் போல் நடத்தி வந்துள்ளார்.இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top