புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொலீசாரின் பாதுகாப்பு மத்தியிலும், முரட்டுத்தனமாக மேடையில் ஏறி நடிகருக்கு இளம்பெண் ஒருவர் முத்தம் கொடுத்தது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.திருச்சியில் சமீபத்தில் விழா ஒன்றுக்கு சென்றிருந்தார் மாதவன்.


கூட்டம் அதிகம் சேர்ந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தனியார் செக்யூரிட்டிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில், ரசிகை ஒருவர் மாதவனை பார்த்ததும் ஓடிவந்தார்.

மேடையில் ஏற முயன்ற அவரை போலீசார் தடுக்க வந்தனர். ஆனால் போலீசின் முயற்சி பலிக்கவில்லை.

மேடைக்கு வந்த அந்த ரசிகை திடீரென மாதவனை கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top