புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெரும்பாலான ஹாலிவுட் நடிகைகளிடம், ஒளிவு,மறைவு என்பதே கிடையாது. அப்படியே கொஞ்சம் தாக்குப்பிடித்தாலும் வயது ஏற ஏற’ எடுத்துட்டு எங்கே போகப்போறேன். எஞ்சாய் மவனே’ என்று தங்கள் அழகு முழுமையையும் ரசிகர்களுக்கு விருந்தாக்கிவிட்டுத்தான் விடைபெறுவார்கள்.
இடையில் கைவசம் படங்களே இல்லாமல் போய், பின்னர் ‘ஃபையர்’ இயக்குனர் தீபா மேத்தா தயவில் ‘ மிட்நைட் சில்ரன்’ ஆங்கிலப்படத்திலும், ’சந்திரா’ என்ற தமிழ், தெலுங்கிலும் மட்டும் நடித்துவந்த ‘சிவாஜி’ ஹீரோயின் ஷ்ரேயா கடந்த வாரம் மும்பையில் நடந்த ’மேக்ஸிம்’ பத்திரிகையின் புகைப்பட ஆல்பத்துக்காக முக்கால் ஆடை துறந்த முனிவி ஆகி இருக்கிறார்.
வயது 32 ஐ தாண்டுகிறது. இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் தாண்டினால் தீண்ட ஆள் இருக்கமாட்டார்கள் என்ற ஞானம் ஒருபுறமும், ‘மிட்நைட் சில்ரன்’ படத்தில் ஹீரோவுடன் உதட்டோடு உதடு கவ்வி பல ஹெவி சீன்களே பண்ணி முழுக்க நனைந்தபிறகு, இனி துப்பட்டா எதற்கு என்று துணி’ந்துவிட்டார் ஷ்ரேயா என்கிறது அவரது நட்பு வட்டாரம்.
ஆனால் ட்விட்டரில் மேற்படி துணிந்து போஸ் கொடுத்ததற்கு காரணமானவராக ஷ்ரேயா குறிப்பிடுவது போட்டோகிராபரான ஃபராக் என்பவரை.
‘’ நான் இதுவரை வேலைபார்த்த புகைப்பட கலைஞர்களிலேயே ஆகச்சிறந்த வேலைக்காரர் ஃப்ராக். அவருக்காகத்தான் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கவே ஒப்புக்கொண்டேன். எதிர்காலத்தில், என்னை ஒருவேளை அவர் நிர்வாணமாக படம் எடுக்க விரும்பினாலும் படங்கள் எடுக்கப்போவது அவராக இருந்தால் கண்டிப்பாக சம்மதிப்பேன்’ என்று நம்மைப்போன்ற இளைஞர்களை ரொம்பவே எச்சரிக்கிறார் ஷ்ரேயா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top