ஜேர்மனியை பீலவீல்ட் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-துஷ்யந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வி "றுஸ்மிகா" 7வது பிறந்தநாளை (19.08.2012) அன்று இலங்கையில் மிகவும் விமர்சையாக கொண்டாடுகின்றனர்.இவரை அன்பு அம்மா ,அப்பா ,அண்ணா,தம்பி,மற்றும் ,அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பாமார்,பெரியம்மாமார்.மாமிமார்,மாமாமார்,சித்தப்பாமார்,சித்திமார், அண்ணாமார், அக்காமார்,தம்பிமார் அனைவரும் இவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது


0 கருத்து:
கருத்துரையிடுக