பிரித்தானியாவில்15 வயதில் பாட்டி ஆன சிறுமியின் சோக கதை(படங்கள்)
15 வயதில் பாட்டி ஆன சிறுமியின் சோக கதையை தான் பார்க்கப்போகிறோம். Zara Hartshorn என்ற 15 வயதேயாகும் சிறுமி, விநோத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதுமைத் தோற்றம் பெற்றுள்ளாள்.
இதுவரை இத்தகைய நோயாளிகள் 30 பேர் வரை பிரித்தானியாவில் இணங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இவருக்கு சிகிச்சை அளித்துவரும் பிளாஸ்ரிக் சிகிச்சை நிபுணர்கள், இச் சிறுமியை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக