போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மெக்சிகோ அழகி மரியா சுசானா சுட்டுக் கொல்லப்பட்டார்.
மெக்சிகோ நாட்டின் சினோலா பகுதி அழகியாக தெரிவு செய்யப்பட்டவர் மரியா சுசானா(வயது 20).
இவர் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, இராணுவத்தினர் சுட்டதில் மரியா உட்பட அவரது ஆண் நண்பர்கள் 5 பேர் பலியாயினர்.
ஆனால் மரியாவுக்கு எந்தவொரு போதை கும்பலுடன் தொடர்பு இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக