மழை வருவதற்காக சாட்டையால் அடிவாங்கும் இந்தோனேஷிய விவசாயிகள் இந்தோனேஷியாவின் கேதிரி எனும் கிராமத்தில் மழையை வேண்டி அங்குள்ள விவசாயிகள் தங்களுக்குள் சாட்டையால் அடித்து மழை பகவானை குளிர்விக்கின்றனர்.
இப்படி அடிக்கும் போது உடலில் இருந்து இரத்தம் வந்தால் மழை பெய்வதற்கான அறிகுறி என்று அர்த்தமாம், இந்த விசித்திர வேண்டுதல் கிராமத்து மக்கள் ஓன்று கூடி அமர்திருக்கும் பகுதியில் நடைபெறுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக