தன்னை அடிக்கடி கேலி, கிண்டல் செய்த வந்த பக்கத்து வீட்டு வாலிபரை பலர் முன்னிலையில் அடித்து, அவரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தியா பெண் .இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரைச் சேர்ந்த ஆர்த்தி(வயது 22) என்ற பெண்ணே இவ்வாறு செய்துள்ளார்
0 கருத்து:
கருத்துரையிடுக