கண்டி நகரில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபசார விடுதியை சுற்றி வளைத்த கண்டி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின்பேரில் நான்கு யுவதிகளை கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டை திடீரென சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது பாடசாலை சிறுமியொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக