புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முன்னர் பட்டி தொட்டி எங்கும் "கொலைவெறி" பாடல் பட்டையை கிளப்பியது போல தற்போது கங்ணம் டைல் என்ற பாடல் மெகா ஹிட் ஆக பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
குழந்தைகள் முதல் வயோதிபர் வரை இந்த பாடலை கேட்டு ஆடும் அளவுக்கு இப்பாடல் அனைவரையும் கவர்ந்துவிட்டமை புதுமையாகவே உள்ளது.

அண்மையில் யூ ரியூப்பில் இப்பாடலுக்கு பாட்டி ஒருவர் ஆடிய வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவும் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது கசித்து பிரபலமாகி வருகிறது. இந்தியாவின் திருமண வீடு ஒன்றில் கங்ணம் டைல் பாடலுக்கு ஆடி அசத்துகிறார் ஒரு பாட்டி . இவரின் வயதைக்கேட்டால் இன்னும் உங்களுக்கு அதிச்சியாகத்தான் இருக்கும். ஆம் பாடையில் போகவேண்டிய 90 வயதில் கங்ணம் டைல் பாடலுக்கு ஆடுது இந்த கிழவி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top