புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கை தமிழர் ஒருவர் புதுடெல்லி இந்திர காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார்.

போலி கடவுத் சீட்டுடன் பிரான்ஸ் செல்ல முற்பட்ட நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேர்வின் என்ற பெயரைக் கொண்ட இவர், இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் தவாத் என்பவருடைய கடவுச் சீட்டிலில் பிரன்ஸ் செல்ல முற்பட்டுள்ளார்.
வானூர்தி நிலைய கழிப்பறையில் வைத்து,  சுப்பிரமணியம் தவாத் என்பவரது கடவுச் சீட்டில், மேர்வினின் படத்தை ஒட்டுவதற்கு இவர்கள் இருவரும் முயற்சித்துள்ளனர்.
இதனை சீ சீ டிவி கெமரா மூலம் அதிகாரிகள் அவதானித்து இவர்களை கைது செய்ய முற்பட்டுள்ளார்.
இதன்போது இந்தியரான சுப்பிரமணியம் தவாத் தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட இலங்கையரான மேர்வின் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top