கணனியை குரல் கட்டளைகள் மூலம் இயக்குவது எப்படி? இவ் மென்பொருளை கொண்டு நாம் எமது கணனியை எமது குரல் கட்டளைகளுக்கு செயற்பட வைக்கலாம். பைல்கள் மற்றும் புரோகிராம்களை எமது குரல் கடட்டளைகளைக் கொண்டே திறந்து மூடலாம். மென்பொருளை இன்ரோல் செய்து முயற்சி செய்துதான் பாருங்களன். Download
0 கருத்து:
கருத்துரையிடுக