புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
என்று மாவட்டத்தின் பலபகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.நாளைய தீர்ப்பு' இனால் உரிமை கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் 'கட்டளை'என்றதலைப்பில்ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக மருதனார்மடம், சுன்னாகம் போன்ற பகுதிகளில் உள்ள பேருந்து தரிப்பிடங்களிலேயே இவை ஒட்டப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top