புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆர்யா ஒரு குட்டிப் பெண்ணை பெஸ்ட் பிரண்டாக்கியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள படம் இரண்டாம் உலகம்.


முதல் மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்த செல்வராகவன் கீதாஞ்சலியை திருமணம் செய்தார். அந்த தம்பதிக்கு தற்போது ஒரு வயதில் லீலாவதி என்ற மகள் உள்ளார்.

கோலிவிட்டில் பிளே பாய் என்று பெயரெடுத்துள்ள ஆர்யாவின் வாழ்க்கையில் தற்போது ஒரு புதிய குட்டிப் பெண் நுழைந்துள்ளார்.

மேலும் அவர் தான் தற்போது ஆர்யாவுக்கு பெஸ்ட் பிரண்டாம். இது குறித்து அறிந்தால் ஆர்யாவின் தோழி நயன்தாராவுக்கு நிச்சயம் பொறாமையோ, கோபமோ வராது.

மாறாக அவரும் அந்த புதிய வரவை நேசிக்கத் துவங்கினாலும் ஆச்சரியமில்லை. சரி, சரி அது யார் என்று சொல்லிவிடுகிறோம்.

ஆர்யாவின் பெஸ்ட் பிரண்ட் வேறு யாருமில்லை செல்வராகவனின் செல்ல மகள் தான். அந்த குட்டிப் பாப்பைவைத் தான் பிரண்டாக்கியுள்ளார் ஆர்யா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top