யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் அவரது வீட்டில் இருந்து இன்று (18) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி காலாசாலை வீதியை சேர்ந்த சோமசுந்தரம் தர்மிளா (வயது 19) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டிலுள்ளோர் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது தனியே இருந்த குறித்த பெண் வீட்டின் கூரையில் சேலையினால் சுருக்கிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக