நாம் இங்கு எத்தனையோ விதமான சாதனைகளை பார்த்து விட்டோம். ஆனால் இது படு பயங்கரமான சாதனையாகும்.
எம்மில் பலர் வீட்டு பாவனைக்கோ அல்லது வேறு தேவைகளுக்கு கத்தியை பயன்படுத்தும் போது, மிகவும் அவதானமாக செயற்படுவோம். ஆனால் இங்கு ஒருவர் கத்தியை வைத்து என்ன செய்கிறார் பாருங்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த David Adamovich என்பர் கத்திகளால் பெண்ணினை உடலை குறி வைக்கிறார்.
அந்த பெண்ணை பாதிக்காமல், ஒரு நிமிடத்தில் எவ்வளவு எறிகிறார் என்பது தான் போட்டியின் விதி.
ஒரு நிமிடத்தில் 63 கத்திகளை ஏறிந்து உலக சாதனை படைத்துள்ளார் David Adamovich.
கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லும் பழமொழி இதுதானோ?...
0 கருத்து:
கருத்துரையிடுக