கணனியில் தட்டச்சு செய்யும் போது எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதில்லை, ஆனால் பேனையால் எழுத முற்படும் போது இத்தகைய பிழைகள்
வருவது இயற்கையே.. அதையும் முழுமையாக குறைக்க ஒரு இலத்திரனியல் பேனை உருவாக்கப் பட்டுள்ளது.
Lernstift என்ற ஜெர்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட இப்பேனை ஒவ்வொரு பிழைகளுக்கும் சிறு அதிர்வுகளை ஏற்படுத்த முடியும், கணணி போன்று பிழைகளை திருந்த முடியாவிட்டாலும் எழுதும் போதே அனைத்து பிழைகளையும் இனங்கான முடிவது சிறப்பானதாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக