ஸ்டான்லி தார்ன்டன் எனும் 30 வயதான ஒரு இளைஞன் இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பழக்கவழக்கங்கள் நடவடிக்கைகளோடு வாழ்ந்து வருகிறார். உலகில் மனிதர்கள் யாவரும் ஒரே மாதிரியாக இருந்துவிடுவதில்லை. சிலருக்கு சில
குறைகள் இப்படித்தான் இவருக்கும் இது ஒரு குறையாகவும் கருதலாம்.
இவ்வாறான வினோதமான மனிதர்கள் உலகில் ஏராளம். அப்படித்தான் மற்றவர்கள் தோற்றத்தில் இவரும் ஒரு வினோத மனிதன். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஸ்டான்லி தார்ன்டன் ஒரு குழந்தை.
ஒரு குழந்தைக்கு என்ன என்ன செய்யவேண்டுமோ அதனை இவரது பெற்றோர்கள் இவருக்கு செய்கிறார்கள்: சூப்பியில் பால் கொடுப்பது தொட்டிலில் உறங்கவைப்பது. விளையாட்டு காட்டி உணவு ஊட்டுவது என பல... இப்படிப்பட்ட மனிதர்களும் உலகில் இருக்கிறார்கள் என்பதை சொல்லவே நாம் இவ்வாறான செய்திகளை உங்கள் முன் கொண்டுவருகிறோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக