Python எனப்படும் ஆபிரிக்க மலைப்பாம்புகள் உருவத்தில் மிகவும் பெரியவை, காட்டுவாசிகள் இத்தகைய பாம்புகளை வேட்டையாடி அவற்றை உணவாகக் கொள்கின்றனர்.
ஆபிரிக்க காட்டுப்பகுதிகளில் சேற்றுடன் கூடிய நீர்நிலைகளில் பெரும்பாலும் இவை வாழ்கின்றன, நீரருந்தவரும் மான், மாடுகள்.. ஏன் சில நேரம் சிங்கங்களையும் வேட்டையாடக் கூடியவை இப்பாம்புகள்.
wow
பதிலளிநீக்கு