கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
புகையிரதத்துடன் மோதுண்ட நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை மீட்க முயன்ற மேலும் போது இரண்டு போது படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கனிழமை பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக