புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாய்களின் தனிமையைப் போக்கும் விதமாக, அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நாய்களுக்கு என்றே தனி சேனல் ஒன்றை கடந்த ஆண்டு துவக்கியது.


இந்த நாய் டி.வி. இந்த ஆண்டு இஸ்ரேலிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் மனதை வருடும் இசையும், நாய்களால் அறியக்கூடிய கலர்களும் காண்பிக்கப்படுகின்றன. ஆறு நிமிடங்களுக்கு ஒரு நிகழ்ச்சி வீதம் அறிவியல் துணைகொண்டு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் நாய்களை மகிழ்ச்சி உணர்வோடும், சொகுசாகவும் வைத்திருக்கும்.

நாய்களுக்கான நிகழ்ச்சியை நாங்களும் பார்காலாமே ... தவறில்லை !!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top