இந்தோனேஷியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்கத் தயார் என்று இணையத்தில் விளம்பரம் செய்திருக்கிறார்.
தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகத் தேவைப்படும் பணத்துக்காகவே இதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார்.
இதனால் ஏற்படும் விளைவுகளை தனது தந்தைக்காக அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.
இணைய வர்த்தக தளம் ஒன்றில் அவர் இந்த சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரம் செய்திருக்கிறார்.
தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் புகைப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தோனேஷியாவில் உடல் உறுப்புகளை தானம் செய்வது சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான் என்றாலும், உறுப்புகளை விற்பதோ அல்லது வாங்குவதோ சட்டவிரோதமானது. இந்தக் குற்றத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக