கலிபோர்னியாவின் சக்ராமென்ரோ பகுதியை சேர்ந்த பதினெட்டு வயதை உடைய கைலின் எனும் யுவதி ஒருவர் கடந்த 11 வருடங்களாக பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் இவர் இதுவரையில் 60,000ற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டுள்ளார்.
இவர் உள்ளெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் அதிகளவில் ரிவி ரிமோட், பானப் போத்தல்கள், சிடி கவர்கள், தண்ணீர்ப் போத்தல்கள் என்பன அதிகளவில் காணப்படுமாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக