புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிஸ்சில் வாட் மாநிலத்திலுள்ள ஒரு பழைய பண்ணைக் கட்டிடத்தை பலர் சேர்ந்து இடித்து கொண்டிருந்த பொழுது பாரம் தாங்கமல் ஒரு சுவர் மட்டும் திடீரென்று சரிந்து விழுந்ததில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
மதோட்(Mathod) என்ற கிராமத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவரும் செவிலியரும் இடிபாடுகளில் சிக்கியவரைப் பிழைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது அவர் சிகிச்சை பலனின்றி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துக்காப்பீடு நிறுவனமும், வேளாண் விபத்துத் தடுப்புச்சேவை மையமும் விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து சென்றுள்ளது.

சுவர் சரிந்து விழுந்தது குறித்து மாநிலப் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top