புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் மீன் வியாபாரி ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு மீன் விற்பனை செய்வதற்காக அதை துண்டாக்கி வெட்டினார். அப்போது கத்தியில் ஏதோ ஒரு இரும்பு பொருள்பட்டது.


எனவே,  அதை கவனமாக வெளியே எடுத்து பார்த்தார். அது வெடிகுண்டு என தெரிய வந்தது. அது 8 இஞ்ச் நீளத்துடன் இருந்தது. ஆனால் அது வெடிக்காத வெடிகுண்டு ஆகும்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அதை கைப்பற்றினர். 3 அடி நீளமுள்ள அந்த மீன் குவாங்டாங் மாகானத்தில் உள்ள கடலில் பிடிக்கப்பட்டது.

போர் விமானம் வீசிய வெடிக்காத வெடிகுண்டு கடலில் விழுந்து அதை இந்த மீன் விழுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top