நான்கு குழந்தைகளின் தாயை, பாலியல் பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். மகளின் கண்முன்னே, இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒடிசா மாநிலம்
,
கேந்தரபாரா மாவட்டம், கோடாதண்டா கிராமத்தை சேர்ந்த, 32 வயது தலித் பெண் விவசாய கூலியாக பண்ணை ஒன்றில் வேலை செய்தார். இந்தியாவில் நான்கு குழந்தைகளின் தாய் மகள் முன் பலாத்காரம்
அதன்பின்னும், அப்பெண்ணின் மீதான ஆத்திரம் குறையாத, பண்ணை உரிமையாளர், தன் கூட்டாளியுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டு, குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக