புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாங்களூர் பகுதியில் 35 வயதுடைய விவாசய நபர் குடி போதை காரணமாக தனது ஈரலை இழந்தார்.இறக்கும் நிலையில் இருந்த இவருக்கு மாற்று ஈரல் பொறுத்த படாவிட்டால் அவர் இறந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதை அடுத்து அவரது அன்பு மனைவி தனது ஈரலை தானமாக அவருக்கு வழங்கி அவர் மேலும் பல ஆண்டுகள் உயிர் வாழ வைத்துள்ளார்
இவரை போல எத்தனை பொண்டாட்டிகள் இந்த உலகில் உண்டு
உண்மை  புருசனுக்காக உயிர் கொடுப்பாள் மனைவி என்பது இதைதான் போல

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top