இங்கிருக்கும் சிற்பங்கள் உண்மையில் இனிப்பு தின்பண்டங்கள், பிஸ்கட் மூலம் தயாரிக்கப்பட்டு இயற்கை தேன் கூடுகளால்
அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடிக்கும் போது தேனூறும் சுவை நிஜமாகவே இங்குவந்துவிடும்.
Aganetha Dyck என்ற கனேடிய கலைஞர் மூலம் உருவாக்கப்பட்ட இவ்வகையான சிற்பங்கள் பல உணவங்கங்களையும் அலங்கரித்துவருகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக