புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் நியூயார்க் நகரை சேர்ந்த திமோதி டோனர்(17) என்ற இளைஞர் இந்தி உள்ளிட்ட 23 உலக மொழிகளை பேசி அசத்தி வருகின்றார்.
இவர் இந்தி, ஆங்கிலம், பாரசீகம், ஹீப்ரு, ரஷ்யன், ஸ்பேனிஷ், துருக்கிஷ் உள்ளிட்ட 23 மொழிகளை
சரளமாக பேசுகிறார்.

முதன் முதலில் இவர் யூத மொழியான ஹீப்ரு மொழியை தான் கற்றிருக்கிறார். அதன் பின்னர் அந்த மொழி பேசுபவர்களிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு கலந்துரையாடுவதுன் மூலமாக அம்மொழியில் தேர்ச்சி பெற்றவராகியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு மொழியில் இவர் பேசியுள்ளது இணைய தளத்தில் வெளியாகியுள்ளதால் திமோதி தற்போது உலக அளவில் பிரபலமாகி விட்டார்.

இந்த மொழிகளை இவர் ஓரிரு வாரங்களில் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top