புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலி-பலெர்மோவில்  வசிக்கும் திருமதி ரதிஸ்குமார் சிவதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜஷிதன்  தனது 4வது பிறந்தநாளை 13 -4 -2013 அன்று தனது இல்லத்தில்
கொண்டாடுகின்றார். அவரை அன்பு அப்பா ,அம்மா ,  அம்மம்மா, அப்பப்பா,அப்பம்மா பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் இவரை நீண்ட காலம் நோய் நொடியற்று வாழ வென வாழ்த்துகிறார்கள்.

SENDER-பலேர்மோ -த.சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top