புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நவீன வசதிகள் கொண்ட நான்கு அவசர நோயாளர் காவு வண்டிகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.


31.2 மில்லியன் பெறுமதியான இக்காவு வண்டிகள் நவீன வசதிகள் கொண்டவை என்பதோடு மிகவும் நவீனமானவை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நோயாளர் காவு வண்டிகள் உள்ளதோடு, மேலும் இரண்டு வண்டிகள் தேவையென்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாணர் டாக்டர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடமாகாணத்திற்கு இவை தவிர மேலும் ஆறு நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Top