புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நீளமான இரும்பு கம்பிகளை இணைத்து இந்தோனேஷியா கிராம வாசிகள் நீளமான சைக்கிளை உருவாக்கியுள்ளனர். இதன் நீளம் 84 அடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இதை
சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனேவே டச்சில் 117 அடியில் சைக்கிள் உருவாக்கப்பட்டு இன்னமும் சாதனையாகவுள்ளது.


 
Top