புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


களவாணி ஓவியா அந்த படத்தில் நடித்த நேரம் நல்லதொரு இமேஜில் இருந்தார். ஆனால், அதையடுத்து அவர் நடித்த படங்கள் ஊத்திக்கொண்டதால், சிலகாலம் கன்னட படங்களில் நடித்து வந்தார். அப்போதுதான்
கலகலப்பு படத்தில் அவரை கவர்ச்சிப்புயலாக்கி விட்டார் சுந்தர்.சி., ஒல்லிக்குச்சி ஓவியாவிற்குள் இத்தனை கவர்ச்சியா என்று அனைவரும் வாய்ப்பிழக்கும் வகையில் கட்டவிழ்ந்து நின்றார் ஓவியா. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவரை சிலர் அயிட்டம் பாடல்களுக்கே ஆட அழைத்தனர். அப்படி ஆடினால் தன்னை முழுநேர குத்தாட்ட நடிகையாக்கி விடுவார்கள் என்று பயந்து போன ஓவியாவுக்கு மூடர்கூடம் படத்தில் சான்ஸ் கிடைக்க, மீண்டும் கவர்ச்சி அரிதாரத்தை பூசி அட்டகாசம் செய்திருக்கிறாராம்.

அதோடு, இனியும் விமல் மாதிரி நடிகர்களை நம்பிக்கொண்டிருப்பதில் எந்த லாபமும் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஓவியா, சில அபிமானத்திற்குரிய டைரக்டர்களுடன் அடிக்கடி ரகசிய சந்திப்பு நடத்துகிறாராம். எந்த மாதிரியான கிளாமர் கதைகளில் நடிக்கவும் நான் தயாராகி விட்டேன். எனக்கேத்த கமர்சியல் கதை பண்ண நீங்க ரெடியா? என்று கேட்டு உதடு கடிக்கிறாராம் நடிகை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top