புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்கா-மெக்சிகோ நகரின் வடக்கு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் கியாஸ் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி அதிகாலையில் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 24 பேர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 28 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேர் குழந்தைகள். 16–க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்துக்கு அதிபர் என்ரிக்பெனாநியூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top