இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை உலகின் மிகவும் வயதான மனிதராக கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.
உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா (Jiroemon Kimura) கடந்த 12ம் திகதி மரணமானதையடுத்தே, இலங்கையைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் இல.82 ஏ, புலத்கமுவ, மாவனல்ல என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
இவர் 1897ம் ஆண்டு ஓகஸ்ட் 22ம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும்.
இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரையடுத்து, உலகின் அடுத்த வயதான நபராக ஜப்பானின் மிசாகா ஒகாவா ( Misaka Okawa) இருந்து வருகிறார், அவர் 1898இல் பிறந்தவர்.

0 கருத்து:
கருத்துரையிடுக