அதிக எதிர்பார்ப்புடன் ஸ்ரேயா நடித்துள்ள தெலுங்கு படமான பவித்ரா, அதே பெயரில் தமிழுக்கும் டப் ஆகிறது.
ஸ்ரேயாவுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் ரசிகர்களை மனதில் கொண்டு இப் படத்தை இங்கு வெளியிடுகிறார்களாம்.
அத்துடன் இதுவரை அவரை டீசன்டான வேடங்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது வேடமும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்கிறார்கள்.
இதுபற்றி ஸ்ரேயா விடுத்துள்ள அறிக்கையில்:-
இந்த படத்தில் விலை மாதுகளுக்கே உரிய செக்சியான நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் அளவுக்கதிகமாக ஆடை விலக்கவில்லை.
எனது நெளிவுசுழிவான நடிப்பு, முகபாவணைகள் மூலம் அதை நிறைவு செய்திருக்கிறேன்.
எனினும் எனது உடம்பில் மோகத்துடன் கேமரா கண்கள் பாய்ந்திருப்பது ரசிகர்களை கிளர்ச்சியூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பவித்ராவில் நான் விலைமாதுவாக நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பான வேடத்தில் நான் நடித்திருப்பதைப் போல முகம் சுழிக்கிறார்கள்.
ஆனால், இதுமாதிரியான வேடங்களில் தான் நடிப்பில் ஸ்கோர் பண்ண முடியும்.
நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்த முடியும். அதை நான் இந்த படத்தில் செய்திருக்கிறேன் என்கிறார்.

0 கருத்து:
கருத்துரையிடுக