புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெற்ற மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிசார் கைது செய்தனர். கேரளா ராஜாக்காடு அருகே கள்ளிமாலி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் பாபு, இவரது மனைவி
மோளி.

இவர்களின் இளைய மகள் அச்சு(வயது 5). இவரை பிறந்ததில் இருந்து வெளியே கொண்டு செல்ல பாபு அனுமதிக்கவில்லை.

மேலும் வீட்டுக்குள்ளேயே காவலில் வைத்திருந்ததால், சிறுமிக்கு எவ்வித நோய் தடுப்பு மருந்தும் வழங்கப்படவில்லை.

கேரளா மகிளா சமக்கியா அமைப்பினர், கடந்த 29ம் திகதி இது குறித்து விசாரித்தனர். இதனையடுத்து இடுக்கி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருடன் ராஜாக்காடு பொலிசார் சிறுமியை மீட்டனர். மேலும் பாபுவை கைது செய்த பொலிசார், அவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top