புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அநுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு பின்புறமாக உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஊனமுற்ற சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


நேற்றுமாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top