அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் வாழும் தாயொருவர் மாதத்திற்கு 2 லீற்றர் வீதம் மனிதக் குருதியை அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
விக்லெஸ் பாரி நகரில் வசிக்கும் ஜுலியா கப்லஸ் (45 வயது) என்ற மேற்படி பெண் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குருதியை அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
அவர் தனக்கு குருதியை தானமாக வழங்குவதற்கு தாமாக முன்வருபவர்களின் உடலிருந்து குருதியை உறிஞ்சுவதற்கு வசதியாக தன்னால் வடிவமைக்கப்பட்ட விசேட கத்தரிக் கோலைப் பயன்படுத்துகிறார்.
ஜூலியாவுக்கு, அலெக்ஸி (11 வயது ) ஏரியல் (24 வயது) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக