புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வேனில் விபசார நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான ஐந்து பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று (29) அதிகாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேநகபர்கள் நேற்றையதினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இவர்கள் எதிர்வரும் 1ம் திகதி (2013.07.01) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கொழும்பில் வேனில் விலை மாதர் விற்பனை ஐவர் கைது
 
Top