கொழும்பில் வேன் ஒன்றில் விலை மாதர்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை வலான குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் உள்ளிட்ட ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொம்பனித்தெரு, ஹூனுப்பிட்டிய பகுதியில் இவ்வாறு வேன் ஒன்றில் விலை மாதர்களை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.